×

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: மும்பையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

The post ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Air ,India ,Thiruvananthapuram ,Air India ,Mumbai ,Thiruvananthapuram airport ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறு 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்