சென்னை: பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளை அண்ணாமலை விமர்சிப்பதாக கோகுல இந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக கிளைக்கழகம் முதல் படிப்படியாக வளர்ந்த கட்சி, சிலர் நேற்று திருமணம் செய்து இன்றே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகள் பா.ஜ.க.வை அவர் தவறாக வழிநடத்திச் செல்வதை போல் தெரிகிறது எனவும் கூறினார்.
The post பா.ஜ.க.வை அண்ணாமலை தவறாக வழிநடத்திச் செல்கிறார்: கோகுல இந்திரா appeared first on Dinakaran.