×

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: பாஜக மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கியுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : BJP State Executive Committee ,Chennai ,Akkad State ,President ,Annamalai ,Srivaru Venkatajalapathi Palace ,Wanakaram, Chennai ,Union Minister ,Sivraj Singh Chauhan ,Union ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்