×
Saravana Stores

மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு வரவுள்ளனர்; பொறுத்திருந்து பாருங்கள்: அண்ணாமலை பேட்டி

சென்னை: மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு வரவுள்ளனர்; பொறுத்திருந்து பாருங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கெனவே கட்சிக்குள் இருக்கும் முக்கியப் புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியுள்ளது. பாஜக தானாக யாரையும் அழைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு வரவுள்ளனர்; பொறுத்திருந்து பாருங்கள்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,CHENNAI ,president ,
× RELATED பருவமழையை பாதிப்பின்றி எதிர்கொள்வோம்: பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்