சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3962 கனஅடியில் இருந்து 14411 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,355 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.
