×

குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை

தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 2 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை appeared first on Dinakaran.

Tags : Courtala Falls ,Tenkasi ,Aindharuv ,Main Falls ,Old Courtala Falls ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்