×

வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு..!!

வங்கதேசம்: வங்கதேசத்தில் நோபால் பரிசு பெற்ற எழுத்தாளர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது. தலைநகர் டாக்காவில் இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசு பதவியேற்கிறது. நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான முகமது யூனுஷ் இன்று பதவியேற்க உள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

The post வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த்...