பஞ்சாப் அணிக்கு எதிரான 54வது லீக் போட்டியில் லக்னோ அணிக்காக ஆடிய ஆயுஷ் படோனி, 40 பந்துகளில் 74 ரன் குவித்தார். இப்போட்டியில் லக்னோ தோற்றபோதும், தன் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி, நம்பகத்தன்மை மிக்க வீரராக படோனி ஜொலித்து வருகிறார்.
நடப்பு தொடரில் அவர் லக்னோ அணிக்காக 6வது முறையாக 50க்கும் அதிகமான ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில், நிகோலஸ் பூரன், 5 அரை சதங்களுடன் 2ம் இடத்தில் உள்ளார். லக்னோ அணிக்காக, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 2 அரை சதங்களை அடித்து, அடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.
The post ஆறு முறை அரைசதம் ஆயுஷ் அமர்க்களம் appeared first on Dinakaran.
