×

ஆத்தூரில் ரூ.1.90 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1.90 கோடிக்கு மஞ்சள் வர்த்தகமாகியுள்ளது. 4,630 மஞ்சள் மூட்டைகள் மூலம் 71.90 கோடிக்கு விராலி மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.

The post ஆத்தூரில் ரூ.1.90 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்..!! appeared first on Dinakaran.

Tags : Attur ,Salem ,Attur Agricultural Producers Cooperative Marketing Society ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – ஆத்தூர் சுங்கச்சாவடி...