×

சென்னை மாதவரத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை மாதவரத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் கவிப்ரியா வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டின் பீரோவில் இருந்து 50 சவரன் நகைகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். நகைகள் காணாமல் போனது தொடர்பாக கவிப்ரியா அளித்த புகாரை அடுத்து கைரேகை நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

The post சென்னை மாதவரத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Municipal Assistant Engineer's House ,Madhavarad, Chennai Chennai ,Chennai ,Kavipriya Bangalore ,Kavipriya ,Municipal Assistant Engineer House ,Madhavarad ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...