×

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 50 மீ. துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 361புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

The post ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Asian Sports Match ,India ,Hangzhou ,Asian Games ,Indian Team ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்