×

ஆசிய விளையாட்டு: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் அரையிறுதியில் தென்கொரியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய ஹாக்கி அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

The post ஆசிய விளையாட்டு: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Hangzhou ,South Korea ,hockey team ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்