×

அசோகா பல்கலை. பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத்தின் இடைக்கால ஜாமினை நீட்டித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: அசோகா பல்கலை. பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத்தின் இடைக்கால ஜாமினை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் அலிகானின் பேச்சுரிமைக்கும், கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் எந்த தடையும் இல்லை நீதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அலிகான் மீதான வழக்கு தொடர்பான கருத்து எதையும் அவர் தெரிவிக்கக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post அசோகா பல்கலை. பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத்தின் இடைக்கால ஜாமினை நீட்டித்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Ashoka University ,Supreme Court ,Professor Ali Khan Mahmudabad ,Delhi ,Professor Ali Khan ,Ali Khan ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...