×

ஆம்ஸ்ட்ராங் வழக்கு-கைதானவர் ஸ்டான்லியில் அனுமதி

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான செல்வராஜ் என்பவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி சிறையில் இருந்த செல்வராஜ் (50) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் வழக்கு-கைதானவர் ஸ்டான்லியில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Stanley ,Chennai ,Selvaraj ,Stanley Hospital ,Poovindavalli ,Stanley Government Hospital ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு