×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 7 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் மனு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முன்னாள் காங். நிர்வாகி அஸ்வத்தாமனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அஸ்வத்தாமனை போலீஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை 7 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் மனு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Aswathaman ,Chennai ,Congress ,Egmore court ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...