×

அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர்!

ஈரோடு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர். காவிரி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

The post அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர்! appeared first on Dinakaran.

Tags : NDRF ,Arakkonan ,Erode District ,Erode ,Aragon ,National Disaster Rescue Force ,Kaviri, Bhavani River ,Harakoon ,Dinakaran ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...