×

அரப்பிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழுவு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்

கோவா: தெற்கு கொங்கன் -கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரப்பிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுறற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலாமக வலுவடையும்.

The post அரப்பிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழுவு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Arabian Sea ,Meteorological Survey Center ,Goa ,Middle Eastern Arabian Sea ,southern Konkan -Goa ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடியின்...