×

ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்..!!

தேனி: ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து மதுரைக்கு அரிசி கடத்த முயன்றவர் 30ஆம் தேதி கைதானார். கைதானவருக்கு உடந்தையாக இருந்ததாக வாணிபக் கழக குடோன் பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

The post ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Theni ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...