×

காஞ்சிபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்புற திட்ட மேம்பாட்டு ஆய்வாளர் வீட்டில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆய்வாளர் சியாமளா வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post காஞ்சிபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Kancheepuram Kanchipuram ,Project Development ,Kanchipuram Municipality ,Siamala ,Kancheepuram ,
× RELATED காஞ்சிபுரம் நகராட்சி முன்னாள்...