×

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை

சென்னை: பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

The post பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Periyar ,Chief Minister ,Chennai ,Chief Minister of State ,Chennai Annasala ,
× RELATED தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம்