×
Saravana Stores

அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம்: முத்தரசன் கண்டனம்

சென்னை: ஆணவத்துடன் பேசி வரும் அண்ணாமலைக்கு கோவை தொகுதியில் டெபாசிட் கூட கிடைக்காது என்று முத்தரசன் கூறியுள்ளார். அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலைக்கு இந்திய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, மொழி வரலாறு எதுவும் தெரியவில்லை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Chennai ,Annamalai ,Goa ,Secretary of State ,Tamil Nadu ,
× RELATED திமுக கூட்டணியில் எந்த குழப்பமும்...