×

ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அனந்தபுரத்தில் இருந்து நர்பலா நோக்கி சென்ற கார், ரெகுலகுண்டா என்ற இடத்தில் லாரி மீது மோதியதில் 4 பேர் பலி உயிரிழந்தனர். திருப்பதி அருகே சிலக்கூரில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நெல்லூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ananthapuram, Tirupati ,Andhra ,Amravati ,Ananthapuram ,Tirupati ,Anantapura ,Narbala ,Regulagunda ,Silakur ,Tirupathi ,
× RELATED பாலியல் வன்கொடுமை: தெலுங்குதேச எம்எல்ஏ நீக்கம்