- ஆந்திர
- கடப்பா லோக்சபா
- ஒ.
- ஷர்மிளா
- ஆந்திரப் பிரதேசம்
- காங்கிரஸ் கட்சி
- கடப்பா லோக்சபா தொகுதி காங்கிரஸ்
- எஸ் ஷர்மிலா
- கடப்பா லோக்சபா தொகுதி
ஆந்திரா: காங்கிரஸ் கட்சியின் 11-வது கட்ட பட்டியலில் ஆந்திராவில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஓய்.எஸ்.ஷர்மிளா அறிவிக்கப்பட்டுள்ளார்.
The post ஆந்திர மாநிலம் கடப்பா மக்களவை தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி..!! appeared first on Dinakaran.