×
Saravana Stores

அமுதம் அங்காடி: ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள்!!

சென்னை :அமுதம் அங்காடி, அமுதம் நியாய விலைக் கடைகளில் அமுதம் பிளஸ் என்ற பெயரில் ரூ.499-க்கு 15 மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. சென்னையில் அமுதம் பிளஸ் மளிகை பொருள் தொகுப்பு விற்பனையை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

The post அமுதம் அங்காடி: ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள்!! appeared first on Dinakaran.

Tags : AMUTHAM SHOP ,Chennai ,Amudam Shop ,Amudam Fair Price Shops ,Amudam Plus ,Minister ,Chakarapani ,Elixir Shop ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...