×

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நெருங்கும் ட்ரம்ப்!!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற இன்னும் 24 எலக்டோரல் வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 246 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 210 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நெருங்கும் ட்ரம்ப்!! appeared first on Dinakaran.

Tags : Trump ,US presidential election ,Washington ,US ,presidential election ,Donald Trump ,Democratic ,Kamala Harris ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி...