×

அமெரிக்காவுக்கான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று உறுதிப்படுத்தி உள்ளார் டிம்குக்

சீனா: அமெரிக்காவுக்கான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனர் டிம்குக் உறுதிப்படுத்தி உள்ளார். சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்கள் மீது 145% வரி தொடரும். சீனாவில் இருந்து ஐபோன்கள் தயாரிப்பு பணியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 2025 மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் 9,540 கோடி டாலராக உயர்ந்துள்ளது

The post அமெரிக்காவுக்கான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று உறுதிப்படுத்தி உள்ளார் டிம்குக் appeared first on Dinakaran.

Tags : TimeCook ,United States ,India ,China ,Apple ,TimCook ,US ,Dinakaran ,
× RELATED நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில்...