×

அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் அளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார்.

The post அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Operation Sindhura ,Minister ,Rajnath Singh ,Delhi ,Union Defense Minister ,Operation ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!