×

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வி.பி.சிங் பிறந்த மண்ணில் சமுக நீதி விளக்கை முன்னோக்கி எடுத்து செல்ல வாழ்த்துக்கள் என தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister of ,Uttar ,Pradesh ,Akhilesh Yadav ,Chief Minister ,K. ,Stalin ,Former Chief Minister of ,Uttar Pradesh ,K. Stalin ,V. B. Singh ,Akilesh Yadavuk ,Mu. K. Stalin ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...