சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஐபோன், லேப்டாப்கள் உட்பட ரூ.10லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாங்காக்கில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளிடம் இருந்து மின் சாதனங்களை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
The post விமான நிலையத்தில் ரூ.10லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
