×

காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

டெல்லி: காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு. காற்று மாசுவால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 6-12 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்.

The post காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...