×

ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு!!

சென்னை : சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் 164 பயணிகள் தவித்தனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்ட பின்பு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு!! appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Delhi ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறு 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்