×

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!!

டெல்லி : அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. உள்துறைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க வழிகாட்டுதல்களையும் பரிந்துரை செய்ய உள்ளது இந்த குழு. கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.

The post அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Tags : EU GOVERNMENT ,AIR ,AHMEDABAD ,Delhi ,Air India ,Union Government ,Secretary of the Interior ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!