×

அகமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியது

குஜராத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. 133 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அகமதாபாத்தில் விமான விபத்து குஜ்செல் விமான நிலையத்தில் விமான விபத்து மேகானிநகர் குஜ்செல் விமான நிலையத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 2க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறைகள் உள்ளன.

The post அகமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியது appeared first on Dinakaran.

Tags : Ahmedabad airport ,Gujarat ,Ahmedabad ,London ,Air India ,Gujsel airport ,Dinakaran ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...