×

அகஸ்தியர் அருவியில் மக்கள் குளிக்க அனுமதி


நெல்லை: நீதிமன்ற உத்தரவுப்படி அகஸ்தியர் அருவியில் உள்ளூர் மக்கள் இன்று (ஜூன் 19) முதல் கட்டணமின்றி குளிக்க அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் கட்டணமின்றி அகஸ்தியர் அருவிக்கு சென்று வர வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post அகஸ்தியர் அருவியில் மக்கள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Agasthiyar Falls ,Nellai ,Ambasamudram taluka ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்