×

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.58 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Moderate earthquake in ,Afghanistan ,Moderate earthquake in Afghanistan ,Richter ,Dinakaran ,
× RELATED எல்லையில் நீடிக்கும் பதற்றம்.....