×

தெலுங்கர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார்: ஆ.ராசா கண்டனம்

சென்னை: தெலுங்கர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? ஆரிய ஆதிக்க உணர்வினை திராவிட மாடல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என ஆ.ராசா கூறியுள்ளார்.

The post தெலுங்கர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார்: ஆ.ராசா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Musk ,Raza ,Chennai ,Deputy Secretary General ,Dimuka ,
× RELATED தொழிலதிபர் எலான் மஸ்க் அமெரிக்க...