×

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த இரங்கல்

சென்னை: நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த இரங்கல் தெரிவித்துள்ளார். என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

The post நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Rajinikantha ,Rajesh ,Chennai ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்