×

உயிருக்கு ஆபத்தான நிலையில் நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் இயக்குனருமான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

The post உயிருக்கு ஆபத்தான நிலையில் நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி appeared first on Dinakaran.

Tags : Supergood Subramani ,Chennai ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...