சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்; அவரின் இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி என அவர் தெரிவித்துள்ளார்.
The post நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் appeared first on Dinakaran.