×

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. சமையல் கலைஞர் தாமுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

The post நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Ajit Kumar ,Aswin ,Padmaphushan ,Delhi ,Balakrishna ,President ,Tirupati Murmu ,
× RELATED பிப்ரவரி 1ம் தேதியான...