×

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸில் ஈடுபடுவார்: கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் தகவல்

சென்னை: நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் ஈடுபடுவார் என கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் இன்ஸ்டா பக்கத்தில் தகவல் தெரிவித்தார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜி.டி.ரேசிங் போட்டியில் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். ஜி.டி.ரேசிங் பிரிவு போட்டியில் கலந்து கொள்ள அஜித்குமார் கடுமையாக உழைத்து வருகிறார் என தெரிவித்தார்.

The post நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸில் ஈடுபடுவார்: கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ajit ,Narain Karthikeyan ,Chennai ,Ajit Kumar ,Naren Kartikeyan ,Naren Karthikeyan ,India ,G. D. Racing ,Dinakaran ,
× RELATED காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த்...