×

நெஞ்சுவலியால் டாக்டர் பலி

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன்(38). பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்துக்கொண்டிருந்தார். இரவு 9 மணி அளவில் உணவு சாப்பிட தனது அறைக்கு சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து பலியானார்.

Tags : Dr. ,
× RELATED சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்