×

பெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்

மதுரை, மார்ச் 20: மதுரையை அடுத்த செக்கானூரணி அருகே நடந்த பெண் சிசுக்கொலை தொடர்பாக சமூகநலத்துறை அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்துள்ள புல்லனேரியில் கடந்த 2ம் தேதி பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது.

Tags : social welfare officers ,
× RELATED குட்கா பதுக்கிய இருவர் கைது