×

மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை புதுக்கோட்டை ஆயுத்ரா கேரளா ஆயுர்வேத மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை, பிப்.26: புதுக்கோட்டை ஆயுத்ரா கேரளா ஆயுர்வேத மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவ முகாமில் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கு சிறப்பு கட்டண தள்ளுபடியும் செய்யப்படுகிறது.புதுக்கோட்டை வடக்கு இரண்டாம் வீதியில் இயங்கி வருகிறது ஆயுத்ரா கேரளா ஆயுர்வேத மருத்துவமனை. இங்கு கேரளா சென்று எடுத்துக் கொள்ளும் ஆயுர்வேத சிகிச்சைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நோய்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.இம்முகாமில் முதுகு தண்டுவட பிரச்னைகள், முதுகு வலி பிரச்சினைகள், சைனஸ், பக்கவாதம் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகக்கல், குதிகால் வலிகள், சோhpயாசிஸ், நாள்பட்ட அரிப்பு, ஆண்மைக்குறைவு, மூலம், கர்ப்பப் பை பிரச்னைகள் மற்றும் அனைத்து உடல்வலிகளுக்குமான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. மசாஜ் மற்றும் சிகிச்சைகளை அரசு ஆயுர்–்வேத மருத்துவ கல்லூரி மருத்துவா் வினோ அளித்து வருகிறார்.இந்த அரிய வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நிர்வாக இயக்குனர் விமலாசுந்தரவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : camp ,Pudukkottai ,Ayudra Kerala Ayurveda Hospital ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு