×

சிவகங்கையில் நாளை மின்தடை

சிவகங்கை, அக். 18: சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின்நிலையத்தில்  நாளை (அக்.19, சனி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், பையூர், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இத்தகவல் சிவகங்கை மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Sivaganga ,
× RELATED கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம்...