×

பேனர் வைத்தவர் மீது வழக்கு

கொடைக்கானல், செப். 17:  கொடைக்கானல் நகர் பகுதிகளில் அனுமதியின்றி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக பஸ்ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த 3 தனியார் நிறுவன பேனர்களை அகற்றினர். மேலும் பேனர் வைக்க டெண்டர் எடுத்த அட்வர்டைஸ்மென்ட் ஏஜென்ட் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : banner holder ,
× RELATED கொரோனா கண்டுபிடிக்க பொது இடத்தில்...