×

மேலதானியத்தில் இன்று மின்நிறுத்தம்

திருமயம், செப்.17: மேலதானியம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கீழதானியம், மேலதானியம், காரையூர், ஆலம்பட்டி, அரசமலை, நல்லூர், உசிலம்பட்டி, ஒலியமங்களம், சடையம்பட்டி, படுதனிப்பட்டி, மரவாமதுரை, கண்கானிப்பட்டி, இடையாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Upper East Side ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ