×

சிங்கம்புணரி மாணவர்கள் இஸ்ரோவிற்கு வாழ்த்து சிங்கம்புணரி மாணவர்கள் இஸ்ரோவிற்கு வாழ்த்து

சிங்கம்புணரி செப். 11:  சிங்கம்புணரி அருகே கோயில்பட்டியில் உள்ள குளோபல் பள்ளியில் சந்திராயன் 2 திட்டம் குறித்தும் இஸ்ரோவின் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்த்து அட்டையை கையில் ஏந்தி நின்றனர். இதில் பள்ளி தாளளர், நிர்வாக இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Singapore ,ISRO Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...