×

பொன்னமராவதியில் மரக்கன்று நடும் விழா

பொன்னமராவதி, ஜூலை 18: அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகானத்தின் லயன் துணை ஆளுநர் கிறிஷ்டினா பொன்னமராவதியில் மரக்கன்று நட்டார்.மேலும், கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோர் காப்பகத்தில் சேவைத் திட்டங்கள், பொன்னமராவதி லயன்ஸ் பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். பெரம்பலூர் சங்கத் தலைவர் சிவராஜ், பொன்னமராவதி லயன்ஸ் சங்கங்களின் தலைவர்கள் பெரியசாமி, விஜயரெங்கன், செல்வம், சோலையப்பன் நிர்வாகிகள் பாபு, அன்புச்செல்வன், சிங்காரம்,ஜெயராஜ், பிரவின்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ