×

கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அபாயம்

கரூர், ஜூன் 14: கரூர் ஆண்டாங்கோயில் பகுதி விரிவாக்கப்பகுதியாக உள்ளது.ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதி. இங்குபோதுமானஅளவில் குப்பைதொட்டிகள் இல்லை.குப்பை மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
மேலும் ஒதுப்புறமாக உள்ளசீத்தை முட்களை அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மண்டலம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது. முட்களையும், குப்பைகளையும் எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.க.பரமத்தி பகுதியில்சூறைகாற்றுக்கு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பிளக்ஸ் பேனர்கள்
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Tags : Karur Andanko ,
× RELATED கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான்